French Kalvi
நான்
நான் ஒரு பொறியாளரும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு இணையதளம் மூலம் பிரெஞ்சு மொழி கற்பிப்பவரும் ஆவேன்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழ் உள்ள பெட்டியில் பகிர்ந்து ஒவ்வொரு திங்களும் நான் அனுப்பும்ஒரு இலவச பிரெஞ்சு பாடத்தை பெறுங்கள்.
என் யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் மூலம் கற்றல் அனுபவத்தை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்.